Showing posts with label verse. Show all posts
Showing posts with label verse. Show all posts
Oh my lovely.... அழகிய காதலி ....
Posted On Saturday, July 11, 2009 at at 5:25 AM by SundarS
அவளை கண்டதும்
எனக்குள் எதோ மாற்றம்
அவளை தினம் பார்த்தாலும்
மீண்டும் மீண்டும் காணத்துடிக்கிறேன் ...
பலமுறை என்னுடன் பழகியவள் அவள்
ஆனாலும் ஒவ்வொரு முறையும்
எங்கோ பிழை செய்கிறேன் ...
உன் பெயரே அழகிய கவிதை...
உன்னை பற்றி எதற்கு
இன்னொரு கவிதை
என் அழகிய ..."தமிழ்"... !!!!!!
END BEGINS....
Posted On Monday, July 6, 2009 at at 9:15 AM by SundarS
பிறரின் சாவே
அவனின் வாழ்வு
பிணங்களை கண்டு
மகிழ அவன் மிருகம் அல்ல
ஆனால்
அவன் வீட்டில் அடுப்பெரிக்க
பிணம் எரிக்கும்
வெட்டியான் !!!!
...முடிவில் அவனின் தொடக்கம் ...
Lonely Train
Posted On Saturday, June 27, 2009 at at 8:45 AM by SundarS
Freedom <<<>>> blocked
Posted On Monday, May 18, 2009 at at 10:07 AM by SundarS
சிறையினை உடைத்து
சிறகொன்று கடன்பெற்று
சுதந்திரமாய் பறக்க ஆசை
ஆனால்
சூழ்நிலை என்னும் சங்கிலி
தடுக்கிறது .......
கவித --- dreams transformed
Posted On Sunday, May 10, 2009 at at 7:26 PM by SundarS
உன் கனவுகள்
நம் கனவுகள் ஆகும்
தருணத்தில்
என் கனவுகள் ஆகியன !!!!